தித்திப்பான சிவப்பு அரிசி பாயாசம்

தேவையான பொருட்கள் : சிவப்பு அரிசி – 5 டேபிள்ஸ்பூன், பால் – ஒரு லிட்டர் , ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், பாதாம் – 10 (துருவிக் கொள்ளவும்), சர்க்கரை – தேவையான அளவு. செய்முறை: சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது … Continue reading தித்திப்பான சிவப்பு அரிசி பாயாசம்